வட்டக் கம்பிச் சுருளொன்றானது, வரிப்படத்தில் காட்டப்பட்டவாறு, ஓட்டம் ஒன்றைக் காவுகின்றது. XY ஆனது, 
இச் சுருளுக்கு மேலாகவும் அதன் மையத்துக் கூடாகவும் செல்லும் ஒட்டத்தைக் காவும் நீண்ட நேரான கம்பி ஒன்றினது ஒரு பகுதியாகும். இச்சுருளிலுள்ள ஒட்டத்தின் காரணமாக XY இன் மீது தாக்கும் விசையினது திசை?