புறக்கணிக்கத்தக்க திணிவைக் கொண்ட கம்பி ஒன்றிலான சிறிய சதுரத்தடம் ஒன்றானது உருவில் காட்டப்பட்டுள்ளது 
போல சீரான நிலைக்குத்துக் காந்தப் புலம் ஒன்றுக்கு குறுக்கே மாறா வேகம் V யுடன் அசைக்கப்படுகிறது. இத் தடத்தை அதனது மாறா வேகம் V இல் நிலை நிறுத்துவதற்கு இத்தடத்தின் மீது பிரயோகிக்கப்பட வேண்டிய வெளிவிசை F இனது நேரம் (t) உடனான மாறலைத் திறம்பட வகைக்குறிப்பது?