PhyU-08-78

Author : Admin

Topic updated on 05/08/2017 07:44am

வேகம் V ஐக் கொண்ட ஏற்றிய துணிக்கையொன்று, B காந்தப்பாயவடர்த்தியுடைய சீரான காந்தப்புலம் ஒன்றுக்குச் செவ்வனாக நுழைந்து உருவிலே Image Tip காட்டப்பட்டவாறு, R ஆரையுடைய வட்டப் பாதையொன்றைப் பின்பற்றுகிறது. இத்துணிக்கையின் மீதுள்ள ஏற்றம் q ஆயின் இத்துணிக்கையின் திணிவு?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply