உருவில் காட்டப்பட்டுள்ள வடிவமாக வளைக்கப்பட்டுள்ள கம்பி ABCD யில் ஓட்டம் I பாய்கிறது. AB, CD ஆகியவை நேர் பகுதிகளாயிருக்கையில் BC பகுதியானது R ஆரையையுடைய வில் வடிவத்தைக் கொண்டுள்ளது. 
மையம் O வில் உள்ள காந்தப் பாயவடர்த்தி, (O ஆனது ஆரையன் களில் தரப்பட்டுள்ளது)