உருவில் காட்டப்பட்ட வடிவில் வளைக்கப்பட்ட உலோகக் கம்பித்துண்டு XY ஆனது, காட்டப்பட்டுள்ள திசையில் மாறா வேகம் V யுடன் அசைந்து, சீரான காந்தப் புலம் உடைய பிரதேசம் ஒன்றினுள் t = 0 நேரத்தில் நுழைகிறது. 
முனை Y சார்பாக முனை X இல் தூண்டப்படும் நேரம் (t) உடனான அழுத்தம் (Vx) ஐத் திறம்பட வகை குறிப்பது?