இரு வட்டக் கடத்தும் தடங்கள் உருவில் காட்டப்பட்டவாறு ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளன. 
நிலைக்குத்துத் தடத்தினது ஆரை r ஆயிருக்கையில் அது காவும் ஓட்டம் I ஆகும். கிடையான தடத்தினது ஆரை 3r ஆயிருக்கையில் அது காவும் ஓட்டம் 4I ஆகும். பொது மையம் O விலுள்ள காந்தப்பாய அடர்த்தியினது பருமன்?