PhyU-08-68

Author : Admin

Topic updated on 05/07/2017 08:07am

காந்தங்களைப் பற்றிக் கூறப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)பொதுவான நிரந்தரக் காந்தங்களில் அனேகமானவை Ni அல்லது Co உடன் Fe ஐக் கொண்ட கலப்புலோகங்களினால் செய்யப்பட்டவையாகும்.
(B) நிரந்தரக் காந்தம் ஒன்றைச் சூடாக்கினால், அது காந்தத் தன்மையை இழக்கலாம்.
(C) சட்டக் காந்தம் ஒன்றை, அதன் காந்த வாக்க அச்சு வழியே இரு சம அரைவாசிகளாக கவனமாக உடைத்தல், ஒவ்வொரு துண்டும் ஒரு சம வலிமைக் காந்தமாக இருக்கும்.
மேலுள்ள கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply