Author : Admin
வலிய மின்காந்தமொன்றைச் சூழA, B, C, D என்ற நான்கு திசைகாட்டும் ஊசிகள் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இம் மின்காந்தத்துக்கூடான ஓட்டம் புறமாற்றப்படின்?
A, B, C, D ஆகியவற்றின் திசைகள் மாற்றமடையாதிருக்கும்.
A, B, C, D ஆகியவற்றின் திசைகள் எல்லாம் புறமாற்றப்படும்.
A, D ஆகியவற்றின் திசைகள் மாத்திரமே புறமாற்றப்படும்.
B, C ஆகியவற்றின் திசைகள் மாத்திரமே புறமாற்றப்படும்.
A, B ஆகியவற்றின் திசைகள் மாத்திரமே புறமாற்றப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human