PhyU-08-62

Author : Admin

Topic updated on 05/07/2017 07:41am

0.10 m நீளம், 0.04 m அகலம் ஆகியவற்றையுடையதும் 500 முறுக்குகளையுடையதுமான செவ்வகச் சுருளொன்று, 0.10 T பாய அடர்த்தியுடைய சீரான காந்தப் புலமொன்றில் வைக்கப்பட்டுள்ளது. இச்சுருள் 10-2 A ஓட்டமொன்றைக் காவுமாயின், இச்சுருளின் மீது சாத்தியமான உயர் முறுக்கம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply