PhyU-08-60

Author : Admin

Topic updated on 05/06/2017 02:29pm

தடம் ஒன்றின் வடிவத்தில் உள்ள ஓர் அரை வட்ட வடிவக் கடத்துங்கம்பி OABDO ஆனது மையம் O வினூடாகவும் தாளுக்குச் செங்குத்தாகவும் செல்லும் அச்சு ஒன்றைச் சுற்றிச் சுயாதீனமாகச் சுழலத்தக்கது, சீரான காந்தப் புலம் ஒன்று உருவிற் காட்டப்பட்டுள்ளவாறு Image Tip கோடு POQ விற்கு மேலே உள்ள பிரதேசத்திலே தாளுக்குள்ளே திசைபடுத்தப்பட்டுள்ளது. கம்பித் தடமானது Oவைச் சுற்றி இடஞ்சுழித் திசையில் மாறா வீதம் ஒன்றிற் சுழலும்போது தடத்திலே தூண்டப்படும் மி.இ.வி. (E) ஆனது நேரம் (t) உடன் மாறும் விதத்தை வகைகுறிக்கும் உரு பின்வருவனவற்றுள் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply