PhyU-08-57

Author : Admin

Topic updated on 05/06/2017 01:31pm

கடத்துகின்ற இரு சர்வசம வட்டத்தடங்கள் உருவிற் காட்டப்பட்டுள்ளவாறு இடைத்தூரம் R இல் இருக்குமாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. Image Tip இந்த இடைத் தூரம் அவற்றின் ஆரை, R இற்கும் சமம். மின்னோட்டம் I ஆனது தடங்களினூடாகக் காட்டப்பட்டுள்ள திசைகள் வழியே பாய்கின்றது. தடங்களுக்கிடையே நடுவில் உள்ள O விலே காந்தப் பாய அடர்த்தி?

 

RATE CONTENT 0, 0
Answers

Answers: 1 & 2

Comments Hide Comments(0)

Leave a Reply