PhyU-08-55

Author : Admin

Topic updated on 05/06/2017 01:14pm

படத்தில் காட்டப்பட்டவாறு, பற்றரியொன்றையும் ஒளிக் குமிழொன்றையும் கொண்டு உள்ள சுற்றொன்றுக்கு கம்பிச் சுருளொன்று இணைக்கப்பட்டுள்ளது. மெல்லிரும்புத் துண்டொன்று இச்சுருளுக்குள் உட்புகுத்தப்பட்டு, உட்பகுதியில் சிறிது நேரத்துக்கு நிலையாக வைக்கப்பட்டு, பின்னர் வெளியே இழுக்கப்படுகின்றது. Image Tip பின்வருவனவற்றில் எது, மேற்கூறப்பட்ட மூன்று செய்கைகளின் போதுமுள்ள குமிழின் துலக்கத்தை சரியாக வகை குறிக்கின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply