PhyU-08-50

Author : Admin

Topic updated on 05/06/2017 07:32am

ஓட்டமொன்றைக் காவும் நீண்ட நேரான கம்பியொன்று கிழக்கு – மேற்குத் திசை வழியே பொருத்தப்பட்டுள்ளது. இவ்வோட்டம் மேற்கை நோக்கித் திசைப்படுத்தப்படும் இக்கம்பிக்கு அண்மையின் அதற்கு நேர் கீழே ஒரு காந்தத் திசைகாட்டி வைக்கப்பட்டுள்ளது. புவிக் காந்தப் புலத்தின் விளைவு புறக்கணிக்கப்படக் கூடியதாயின், இத் திசைகாட்டி காட்டும் திசை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply