PhyU-08-48

Author : Admin

Topic updated on 05/06/2017 07:17am

நீண்ட கம்பியொன்று, படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று, P யில் தொடுகையை ஏற்படுத்தாத வடிவமொன்றாக வளைக்கப்பட்டுள்ளது. Image Tip வட்டப்பகுதியினது ஆரை R ஆகவும், கம்பியினூடான ஓட்டம் i ஆகவும் இருப்பின் மையம் C யிலுள்ள காந்தப் பாயவடர்த்தியினது பருமனையும் திசையையும் குறிப்பிடுவது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply