தாளை உள்நோக்கித் திசைப் படுத்தப்பட்டப்பட்டதான சீரான காந்தப் புலமொன்றின் ஆதிக்கத்தின் கீழ் P, Q, R என்ற மூன்று துணிக்கைகள் படத்தில் காட்டப்பட்டுள்ள பாதைகளைப் பின்பற்றுகின்றன. 
ஒவ்வொரு துணிக்கையினாலும் காவப்படும் ஏற்றங்களின் வகையைப் பின்வரும் எது சரியாகக் குறிப்பிடுகிறது?