ஒரு சட்டக் காந்தம் Aயானது அதனது அச்சு புவிக் காந்தப் புலத்தின் கிடைக் கூறுக்கு சமாந்தரமாயிருக்கும் வகையில், கிடை மேசையொன்றின் மீது வைக்கப்பட்டுள்ளபோது O வில் சூனியப் புள்ளியொன்று நோக்கப்படுகின்றது. 
A யிற்கு இயல்பொத்த இரண்டாவது காந்தம் B ஆனது இப்போது காட்டப்பட்டுள்ளது போல வைக்கப்பட்டால், இச் சூனியப் புள்ளி காணப்படக்கூடிய இடம்?