PhyU-08-41

Author : Admin

Topic updated on 05/06/2017 06:43am

ஒவ்வொன்றும் மின்னோட்டம் I ஐக் காவுகின்ற இரு நீண்ட சமாந்தரக் கம்பிகளை உரு காட்டுகிறது. Image Tip A,B,C என்னும் மூன்று இலத்திரன்கள் மூன்று புள்ளிகளிலிருந்து உருவிற் காட்டப்பட்டுள்ள திசைகள் வழியே கம்பிகளின் அதே தளத்தில் எறியப்படுகின்றன. B யின் எறிகைப் புள்ளி கம்பிகளுக்கிடையே சரியாக நடுவில் இருக்கு மெனின், இவ்விலத்திரன்கள் அசையத் தொடங்கும் திசைகளைச் சரியாக வகை குறிக்கும் உரு யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply