Author : Admin
நிலைமாற்றி ஒன்றைப் பயன்படுத்தி விளக்கு ஒன்று பற்றரி ஒன்றுடன் தொடுக்கப்பட்டுள்ள விதம் உருவிற் காட்டப்பட்டுள்ளது. இவ்வொழுங்கு அமைப்பிலே?
ஆளியை மூடிவைப்பதன் மூலம் விளக்கைத் தொடர்ச்சியாக எரியச் செய்யலாம்.
ஆளி திறந்திருக்கும் போது கூட விளக்கு தொடர்ச்சியாக எரியும்.
ஆளியை மூடுங் கணத்தில் மட்டுமே விளக்கு எரியும்.
ஆளியைத் திறங்குங் கணத்தில் மட்மே விளக்கு எரியும்.
ஆளியை மூடுங் கணத்திலும் அதன் மறுபடியும் திறக்கும் கணத்திலும் விளக்கு எரியும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human