Author : Admin
காந்தப் புலமொன்றில் சுழலும் தட்டைக் கம்பிச் சுருளொன்றில் தூண்டப்படும் மி.இ.வி. பின்வருவனவற்றுள் எதில் தங்கியிராது?
சுழற்சி வீதம்
சுருளின் பரப்பு
சுருளிலுள்ள சுற்றுக்களின் எண்ணிக்கை
சுருளினது தடை
காந்தப் பாயவடர்த்தி
You must be logged in to post a comment.
Only fill in if you are not human