படம் (a) இலுள்ள சுற்று அதனது தளம் பாயவடர்த்தி B யைக்கொண்ட சீரான காந்தப் புலத்திற்குச் செவ்வனாக இருக்கும் வகையில் வைக்கப்பட்டு உள்ளது. நேரம் (t) உடன் பாயவடர்த்தி B எவ்விதம் மாறுகிறதென்பதைப் படம் (b) காட்டுகிறது. 
தடை R இற்குக் குறுக்கே தூண்டப்படும் வோல்ற்றளவு (v) யின் நேரம் (t) உடனான மாறலைப் பின்வரும் வரிப்படங்களில் எது திறம்பட காட்டுகிறது?