காந்தப் புலங்கள் பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)மின்னேற்றங்களைச் சார்ந்திராது காந்தப் புலங்கள் இருக்கமுடியாது.
(B) காந்தப் புலக் கோடுகள் தொடர்ச்சியானவை. அவை ஆரம்பத்தையோ முடிவையோ கொண்டிரா.
(C) காந்தமொன்றைச் சூழவுள்ள வெளியிலுள்ள புலக் கோடுகள் தென்முனைவிலிருந்து வடமுனைவு நோக்கிய திசையைக் கொண்டிருக்கும்.
மேலுள்ள கூற்றுக்களில்?