பக்கம் L உடைய சதுரப் பரப்பொன்றில் ஒரு சீரான காந்தப் புலம் B படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு பரந்துள்ளது. இப்பிராந்தியத்திற்குப் புறத்தே புலம் பூச்சியமாகும். நீளம் a யும் அகலம் b யும் கொண்ட செவ்வகக் கம்பித்தடமொன்று (L> a,b) புலத்திற்குக் குறுக்காக சீரான வேகத்துடன் P இலிருந்து Q விற்கு நகர்த்தப்படுகின்றது. 
P இலிருந்து அளக்கப்படும் தூரத்திற்கு எதிராக தடத்தில் தூண்டப்படும் மின் இயக்க விசை மாறுவதை பின்வரும் வரைபுகளில் எது மிகவும் திருத்தமாகக் காட்டுகிறது?