R ஆரையுடைய X எனும் வட்டமான தட்டைச் சுருள் ஒன்று N கம்பிச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது. 2R ஆரையுடைய Y எனும் இன்னோர் வட்டமான தட்டைச் சுருள் N/2 கம்பிச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது. அவ்விரு சுருள்களுக்கும் ஊடாக ஒரே ஓட்டம் பாயும் போது X,Y இன் மையங்களில் ஏற்படும் காந்தப்பாய அடர்த்தி முறையே Bx , By ஆகும். Bx / By விகிதம்?