PhyU-08-137

Author : Admin

Topic updated on 05/18/2017 11:42am

230 V ac முதலிகளுடன் (mains) தொடுக்கப்படத்தக்க P,Q,R என்னும் மூன்று இலட்சிய நிலை மாற்றிகளின் பெய்ப்பு (VP) – பயப்பு (Vs) வோல்ற்றளவுச் சிறப்பியல்புகள் உருவில் காணப்படுகின்றன. Image Tip
(A) VP இன் தரப்பட்டுள்ள ஒரு பெறுமானத்தில் நிலை மாற்றி P ஆனது நிலைமாற்றி Q விலும் பார்க்கப் பெரிய மின்னோட்டத்தை வழங்கலாம்.
(B) P வகை நிலைமாற்றி குறைந்த வோல்ற்றளவு dc வலு வழங்கலை உண்டாக்குவதற்கு உகந்தது.
(C) R வகை நிலைமாற்றிகள் I இலும் குறைவான விகிதம்

துணையில் உள்ள முறுக்குகளின் எண்ணிக்கை / முதன்மையில் உள்ள முறுக்குகளின் எண்ணிக்கை ஐ உடையன
மேற்குறித்த கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply