2×10-3 m தடிப்பும் 4×10-2 m அகலமும் உள்ள ஒரு செப்புத் தகடு உருவில் காணப்படுகின்றவாறு 
பாய அடர்த்தி 0.4 T ஆகவுள்ள ஒரு சீரான காந்தப் புலத்தில் வைக்கப்பட்டுள்ளது. தகட்டினூடாக மின்னோட்டம் 80 A அனுப்பப்படும்போது அது ஹோல் வோல்ற்றளவு 0.8×10-6 V ஐப் பிறப்பிக்கின்றது. செம்பில் உள்ள அலகுக் கனவளவிற்கான சுயாதீன இலத்திரன்களின் எண்ணிக்கை யாது? (e = 1.6 × 10-19 C)