PhyU-08-134

Author : Admin

Topic updated on 05/18/2017 11:23am

ஓர் ஒப்பமான தட்டைக் கிடை மர மேற்பரப்பு S இல் ஒட்டப்பட்ட நீளம் L ஐ உடைய இரு மெல்லிய ஒப்பமான அலுமினியக் கீற்றுகள் உருவில் காணப்படுகின்றன. Image Tip இக்கீற்றுகள் ஒரு முனையில் ஒரு பற்றரியுடன் தொடுக்கப்பட்டுள்ளன. அலுமினியக் கீற்றுகளுக்கிடையே உள்ள பிரதேசம் எங்கணும் மேற்பரப்புக்குச் செங்குத்தாக ஒரு சீரான மேன் முகக் காந்தப் புலம் உண்டாக்கப்படுகின்றவாறு இரு அலுமினியக் கீற்றுகளின் மீதும் ஓர் உருக்குக் கோல் வைக்கப்படும் போது கோல் இயங்கத் தொடங்குகின்றது. x – அச்சு வழியே உள்ள தூரத்துடன் கோலின் வேகம் (v) இன் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply