PhyU-08-13

Author : Admin

Topic updated on 05/03/2017 12:35pm

ஒரு செவ்வகக் கம்பித்தடம் ABCD அதனது தளம் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு சீரான காந்தப் புலம் Bஒன்றுக்குச் செங்குத்தாயிருக்கும் வகையில் கிடக்கிறது. Image Tip AB,CD ஆகிய துண்டங்களின் மேலிருக்கும் நேர் கம்பித்துண்டு PQ இடது பக்கம் அசைகிறது. AD, PQ, BC ஆகிய துண்டங்களிலுள்ள ஓட்டங்களின் திசைகளைத் தருவது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply