உருவில் காணப்படுகின்றவாறு 
ஒரு சதுரத்தின் உச்சிகளினுடாகத் தாளின் தளத்திற்குச் செவ்வனாக நான்கு நீளமான, சமாந்தரமான, நேர்க் கம்பிகள் செல்கின்றன. கம்பிகளில் காட்டப்பட்டுள்ள திசைகள் (Θ அல்லது ⊗) வழியே சம பருமனை உடைய மின்னோட்டங்கள் உண்டாக்கப்பட்டும் கம்பிகள் அசையச் சுயாதீனமாகவும் இருப்பின், பின்வரும் வரிப்படங்களில் எதில் உள்ள அம்புக் குறிகள் அசைய நாடும் கம்பிகளின் திசைகளைச் சரியாக வகை குறிக்கும்?