PhyU-08-127

Author : Admin

Topic updated on 05/16/2017 08:43am

ஒருவர் ஒரு குறித்த பணியைச் செய்யும்போது அவருடைய மூளைக் கலங்களுக்கிடையே உள்ள கடத்தும் பாதை வழியே 10 µA என்னும் நலிந்த மின்னோட்டம் உண்டாகின்றது. Image Tipஉருவில் நீளம் 1 mm ஐ உடைய அத்தகைய ஒரு சிறிய பாதை காட்டப்படுகின்றது. இம் மின்னோட்ட மூலகத்தினால் அதிலிருந்து 2 cm தூரத்தில் உள்ள ஒரு புள்ளி P யில் உண்டாக்கப்படும் காந்தப்பாய அடர்த்தியின் பருமன் (µo = 4π × 10-7 T mA-1)?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply