இணைகரத்தின் வடிவத்தில் வளைக்கப்பட்டுள்ள கடத்தும் கம்பித் தடம் ஒன்று உருவில் காணப்படுகின்றவாறு ஒரு மாறாக் கதியுடன் ஒரு சீர்க் காந்தப் புலத்தினுள்ளே புகுகின்றது. 
நேரம் (t) உடன் தடத்தில் தூண்டில் மி. இ. வி. (E) மாறும் விதத்தை மிகச் சிறந்த விதத்தில் வகை குறிப்பது,