PhyU-08-121

Author : Admin

Topic updated on 05/16/2017 08:06am

ஒரு ஒப்பமான தடைக் கம்பியிலிருந்து செய்யப்பட்டுள்ள ஒரு செவ்வகக் கம்பிச் சட்டம் உருவில் காணப்படுகின்றவாறு புறக்கணிக்கத்தக்க அகத் தடையையும் மி. இ. வி. யையும் உடைய ஒரு பற்றரியுடன் தொடுக்கப்பட்டுள்ளது. Image Tip XY என்பது அதே கம்பியிலிருந்து வெட்டப்பட்டதும் கம்பி சட்டத்தின் வழியே வழுக்கத்தக்கதுமான ஒரு துண்டாகும். பிரதேசம் CDXY யினுள்ளே பரப்பிழுவை T யை உடைய ஒரு கடத்தாத் திரவப் படலம் உண்டாக்கப்பட்டிருக்கும் அதேவேளை முழு அமைப்பும் உருவில் காட்டப்பட்டுள்ள திசையில் தாக்கும் பாய அடர்த்தி B யை உடைய ஒரு சீர்க் காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ளது. XY = XD = CD = CY ஆகவும் AX இனூடாக உள்ள மின்னோட்டம் I ஆகவும் இருப்பின், கம்பி XY வலப் பக்கமாக இயங்க நாடுவது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply