புவிக் காந்தப்புலத்தின் கிடைக்கூறு Ho ஐத் துணிவதற்கு மாணவனொருவன் அலையும் காந்தமானியொன்றைக் கொண்டு பரிசோதனையொன்றைச் செய்கின்றான். நீண்ட நேரான நிலைக்குத்துக் கம்பியொன்றினது கிழக்குப் பக்கத்தில் 10 cm இலுள்ள புள்ளி ஒன்றில் இக் காந்தமானி வைக்கப்பட்டு இருக்கிறது. தனிப்புவிப்புலத்தில் காந்தம் 30 செக்கன்களில் 50 அலைவுகளை ஏற்படுத்துகிறது. இக்கம்பியினூடாக மேல்நோக்கி திசையில் 11 A ஓட்டத்தைச் செலுத்தியபோது இக்காந்தம் 50 அலைவுகளை ஏற்படுத்த 25 செக்கன்களை எடுக்கிறது. μ0 = 4 π × 10-7 NA-2 ஆயின் இப்பரிசோதனையிலிருந்து பெறப்படும் Ho இன் பெறுமதி