Author : Admin
ஒரு கம்பி ஒரு சீர்க் காந்தப் புலத்தில் இயங்கும்போது அதன் நீளத்திற்குக் குறுக்கே ஒரு மி. இ. வி. தூண்டப்படும். இந்த மி. இ. வி. எதனைச் சார்ந்திருப்பதில்லை?
கம்பியின் வேகத்தை
கம்பியின் ஆரையை
கம்பியின் நீளத்தை
காந்தப் புலத்தின் பாய அடர்த்தியை
கம்பி காந்தப் புலத்துடன் ஆக்கும் கோணத்தை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human