PhyU-08-114

Author : Admin

Topic updated on 05/15/2017 03:18pm

நிலைமாற்றி பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)மிகச் சிறந்த பாய இணைப்பைப் பேணுவதற்கு நிலை மாற்றியின் அகணி வழக்கமாக மெல்லிரும்பினால் செய்யப்பட்டிருக்கும்.
(B) படி குறை நிலைமாற்றியின் துணைச் சுருளின் கம்பியின் விட்டம் வழக்கமாக முதன்மைச் சுருளின் கம்பியின் விட்டத்திலும் பார்க்கப் பெரியது.
(C) நிலைமாற்றியில் கம்பியைச் சுற்றும்போது காவலிப் பூச்சு இல்லாத கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும்.
மேலுள்ள கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply