Author : Admin
உருவில் காணப்படுகின்ற நிலைமாற்றியின் முதன் மையில் N1 முறுக்குகளும் துணையில் N2 முறுக்குகளும் உள்ளன. முதன்மை, துணை ஆகியவற்றுக்குக் குறுக்கே இடைவர்க்க மூல வோல்ற்றளவுகள் முறையே V1,V2 ஆகும். இந்நிலைமாற்றி தொடர்பாகத் திருத்தமான கூற்று?
V1 N1 =V2 N2 ஆகும்
ஆடலோட்ட முதலுக்குப் பதிலாக அதே வோல்ற்றளவு உள்ள ஒரு பற்றரியை இட்டால், V2 மாறாமல் இருக்கும்
துணைச் சுருள் ஒரு சுமையுடன் தொடுக்கப்படும்போது துணையில் உள்ள மின்னோட்டம் சுமையைச் சார்ந்திருப்பதில்லை
சிறிது நேரத்துக்குப் பின்னர் அகணி இளஞ்சூடாகின்றமைக்கு ஒரேயொரு காரணம் சுருள்களின் தடையின் விளைவாகப் பிறப்பிக்கப்படும் வெப்பமாகும்
அகணி அகற்றப்படுமெனின், V2 குறையும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human