PhyU-08-111

Author : Admin

Topic updated on 05/15/2017 09:36am

ஒரு மின்னோட்டம் I யைக் கொண்டு செல்லும் ஒரு மெல்லிய சீர்க் கம்பி PQ ஆனது அதே மின்னோட்டம் I யைக் கொண்டு செல்லும் முடிவில் நீளமுள்ள ஒரு கிடைக் கம்பி RS இற்கு மேலே பொறிமுறை ஆதாரம் எதுவுமின்றி வைத்திருக்கப்படலாம். Image Tip கம்பி PQ வின் அலகு நீளத்துக்கான திணிவு m எனின், நாப்ப (சமநிலை)த் தானத்தில் RS இற்கு மேலே PQ வின் உயரம் h ஐத் தருவது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply