PhyU-08-11

Author : Admin

Topic updated on 05/03/2017 11:48am

நீண்ட கம்பியொன்று A யில் குறுக்குத் தொடுகை ஏற்படா வண்ணம் r ஆரையுடைய வட்டத் தடமொன்றையுருவாக்கும் வகையில் படத்திற் காட்டப்பட்டுள்ள வடிவமாக வளைக்கப்பட்டுள்ளது. Image Tip இக்கம்பியில் I ஓட்டம் பாயும் பொழுது தடத்தின் மையத்திலுள்ள காந்தப்பாயவடர்த்தி?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply