தனியாக்கப்பட்டதும் வளியினால் நிரப்பப்பட்டதுமான சமாந்தரத் தட்டக் கொள்ளளவியொன்றானது V அழுத்த வேறுபாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. இத்தட்டங்களுக் கிடையிலுள்ள வெளியானது. பின்னர் மின்னுழைய மாறிலி 2 ஐயுடைய ஊடகம் ஒன்றினால் நிரப்பப்படுமாயின், இவ்வழுத்த வேறுபாடானது?