Author : Admin
a ஆரையுடைய கோளம் ஒன்றினது மையத்திலிருந்து அளக்கப்படும் தூரம் r உடன் புலச் செறிவு E இனது மாறலை உரு காட்டுகிறது. இக்கோளமானது?
சீராக ஏற்றிய திண்மக் கடத்திலியாகும்.
சீராக ஏற்றிய திண்மக் கடத்தியாகும்.
சீராக ஏற்றிய பொள்ளான கடத்தியாகும்.
சீராக ஏற்றிய பொள்ளான கடத்திலியாகும்.
ஏற்றாத திண்மக் கடத்திலியாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human