PhyU-06-96

Author : Admin

Topic updated on 05/27/2017 01:11pm

ஒரு ஏற்றிய கொள்ளளவியானது உருவிலே காட்டப்பட்டுள்ளவாறு Image Tip பொன்னிலை மின்காட்டி ஒன்றினது மேற்பகுதிக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஏற்றாத மின்னுழை யப் பாளம் ஒன்று காட்டப்பட்டுள்ளது போல ஒரு பக்கத்திலிருந்து குறிப்பிட்ட வேகம் ஒன்றுடன் உட்புகுத்தப்பட்டு கொள்ளளவியின் மறு பக்கத்திலிருந்து அகற்றப்படும்போது நேரம் (t) உடனான இலை யின் திறம்பல் (θ ) வினது மாறலைத் திறம்பட வகை குறிப்பது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply