Author : Admin
மின் புலங்கள் / அழுத்தங்கள் சம்பந்தப்பட்ட பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?
ஒரு புள்ளியிலுள்ள மின்புலச் செறிவு பூச்சியமாயிருப்பின், அப்புள்ளியிலுள்ள மின் அழுத்தமும் பூச்சியமாகவே இருக்கவேண்டும்.
ஒரு புள்ளியிலுள்ள மின் அழுத்தம் பூச்சியமாயிருப் பின், அப்புள்ளியிலுள்ள மின்புலச் செறிவும் பூச்சியமாகவே இருக்க வேண்டும்.
ஒரு பிரதேசம் முழுவதும் மின்புலச் செறிவு பூச்சியமாயிருப்பின், அப்பிரதேசம் முழுவதும் மின் அழுத்தமும் பூச்சியமாகவே இருக்க வேண்டும்.
ஒரு பிரதேசம் முழுவதும் மின் அழுத்தம் பூச்சியமாயிருப்பின், அப்பிரதேசம் முழுவதும் மின் புலச் செறிவும் பூச்சியமாகவே இருக்கவேண்டும்.
மின் அழுத்தம் பெரிதாயிருக்கும் இடங்களிலே மின் புலச் செறிவு பெரிதாயிருக்கும். அதேபோல மின் அழுத்தம் சிறியதாயிருக்கும் இடங்களிலேயே மின் புலச் செறிவு சிறியதாயிருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human