+q, -q ஆகிய இரு புள்ளி ஏற்றங்கள், உருவிலே காட்டப்பட்டவாறு, 
அவற்றுக் கிடையே தூரம் 2 r இருக்கக்கூடியதாக வைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் A, B, C ஆகியவை +q விலிருந்து r தூரத்திலிருக்கையில் புள்ளிகள் D யும் E யும் -q விலிருந்து r தூரத்தில் உள்ளன. தரப்பட்ட புள்ளிகளுள் மிகப் பெரிய நேர் அழுத்தம் காணப்படக்கூடிய புள்ளி?