நேராக ஏற்றிய சிறிய கோளம் ஒன்று காவலிப் பரப்பொன்றின்மீது வைக்கப்பட்டுள்ள எற்றியிராத நீண்ட உலோகக் கொள்கலம் ஒன்றினுள் கீழே கொண்டுவரப்படுகிறது. இக்கோளமானது இக்கோள்கலத்தின் அடியைத் தொட அனுமதிக்கப்பட்டுப் பின்னர் கொள்கலத்தைத் தொடாதவாறு வெளியே எடுக்கப்படுகிறது. பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?