சமாந்தரத் தட்டுக் கொள்ளளவி ஒன்று பற்றரி ஒன்றுடன் தொடுக்கப்பட்டுள்ளது. பற்றரி இன்னும் தொடுக்கப்பட்டிருக்கக் கொள்ளளவியின் தட்டுகளுக்கிடையே உள்ள வெளியே நிரப்புவதற்கு மின்னுழையப் பாளம் ஒன்று புகுத்தப்படுகின்றது. மின்னுழையப் பாளம் புகுத்தப்படு முன்னரும் புகுத்தப்பட்ட பின்னரும் கொள்ளளவியுடன் தொடர்புபட்ட மின்னேற்றம், அழுத்த வித்தியாசம், மின்புலச்செறிவு, சக்தி ஆகிய கணியங்கள் முறையே Qo , Vo , Eo , Uo உம் Q, V, E, U உம் ஆகும் எனின்?