உருவிற் காட்டப்பட் டுள்ளவாறு X அச்சின் மீது இடைத் தூரம் R இல் வைத்திருக்கப்படுகின்ற ஒவ்வொன்றும் திணிவு m ஐ உடைய இரு சர்வசமப் பொருள்கள் ஓய்விலிருந்து விடுவிக்கப்படுகின்றன. 
இத் திணிவுகளின் மீது மற்றைய பொருள்களின் செல்வாக்குப் புறக்கணிக்கத் தக்கதெனின் பின்வரும் வரைபுகளுள் எது பொருள்களின் இடைத்தூரம் (r) உடன் அவற்றின் வேகம் (v) இன் மாறலை மிகச் சிறந்த முறையில் வகைகுறிக்கும்?