m திணிவும் q ஏற்றமுடையதான ஏற்றிய சிறிய எண்ணெய்ச் சிறுதுளியொன்று, d தூரத்தினால் வேறுபட்டவையும் v அழுத்த வித்தியாசத்தில் வைக்கப்பட்டுள்ளவையுமான இரு கிடையான உலோகத் தட்டுகளுக் கிடையில், படத்தில் காட்டப்பட்டுள்ளது 
போல் நிலையாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வெண்ணெய்ச் சிறு துளிகளின் மீது தாக்கும் மேலுதைப்பு புறக்கணிக்கப்படக் கூடியதாயின்?