Author : Admin
ஏற்றாத தனியாக்கிய செப்புப் பந்தொன்றின் உட்பகுதியிலுள்ள மின்புலமும் அழுத்தமும் ஆரம்பத்தில் பூச்சியமாகும். இப்பந்தின்மீது மறை ஏற்றங்கள் வைக்கப்படுமாயின், இப்பந்தின் உட்புறத்திலுள்ள மின்புலம் (E), மின்னழுத்தம் (V) ஆகியவை?
E:பூச்சியம், V:பூச்சியம்
E:பூச்சியம், V:மறையானது
E:மறையானது, V:பூச்சியம்
E:மறையானது, V:மறையானது
E:நேரானது, V:மறையானது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human