PhyU-06-58

Author : Admin

Topic updated on 05/25/2017 07:33am

ஒரு மாறா வேகம் (v) உடன் X திசையில் அசையும் பொருளொன்றில், t நேர நீடிப்புக்கு Y -திசையில் மாறா வெளிவிசை F ஒன்று தாக்குகிறது. X,Y தளத்தில் இப்பொருளின் பாதையைத் திறம்பட வகைகுறிப்பது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply