PhyU-06-52

Author : Admin

Topic updated on 05/25/2017 06:55am

2 cm இனால் வேறாக்கப்பட்டுள்ள இரு சிறிய கோள ஏற்றிய பொருட்கள் ஒன்றிலொன்று 1.5 N என்ற விசையை ஏற்படுத்துகின்றன. இவ்விரு பொருட்களுக்குமிடையிலான வேறாக்கம் 3 cm இற்கு அதிகரிக்கப்பட்டால், இவ்விரு பொருட்களுக்கும் ஒன்றிலொன்று ஏற்படுத்தும் புதிய விசை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply