+q, -q என்னும் இரு புள்ளி ஏற்றங்கள் முறையே A, B என்னும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. 
உருவிற் காட்டியுள்ளவாறு ABயிற்குச் செங்குத்தான திசை ஒன்றிலே ஒரு சீரான மின்புலம் (E) அவ்வேற்றங்கள் வைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் உள்ளது. மின்புலம் இல்லாத புள்ளிகள் பின்வரும் எப்புள்ளிகளின் அயலிற் காணப்படும்?